×

சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!

சென்னை : கோடை வெயில் சுட்டெரிப்பதையடுத்து வாகன ஓட்டிகளுக்கு நிழல் தர, சென்னை மாநகர சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்கப்படவுள்ளது.

The post சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்! appeared first on Dinakaran.

Tags : Green Shawl ,Chennai ,Chennai Municipal ,Annanagar ,Adiyaru ,Vapery ,Rayapet ,Green Bandal ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி...